தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது காலதாமதம் ஆவதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்பதற்கு உதவும் வகையில் தாருஸ்ஸலாம் துவக்கப் பள்ளி ஆசிரியர்களால் 03.06.2020 முதல் Darussalam Kdnl என்ற Youtube Channel துவங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் நம் பள்ளியின் தகுதிமிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு Channel-லில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர்.
click here our youtube channel link
https://www.youtube.com/channel/UCz_XbxDVKK69N6QnTEHu1aw?view_as=subscriber