கடந்த ஆண்டு ( 2018-2019) நம் தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளியில் பயின்று S S L C தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் N. T. முஹம்மது சுஹைல் S/O. N. M. துராப் ஸைபுல்லா அவர்களுக்கு S.T. தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி வழங்கிய பாராட்டுச் சான்றிதழும், பணமுடிப்பிற்கான காசோலையும் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
அன்னார் நம் தாருஸ்ஸலாம் துவக்கப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜனாப். நரையன் முகம்மது காசிம் சார் அவர்களது பெயரனார் ஆவார். தற்போது நம் பள்ளியில் +1 பயின்று வருகிறார். தொடர்ந்து வரும் கல்வியாண்டுகளில் மேல் வகுப்புகளிலும் உயர் மதிப்பெற்று சாதனை புரிய வேண்டுமென ஆசிரியர்கள் வாழ்த்தினர்.