இன்று - 28/08/2019 :
நமது தாருஸ்ஸலாம் பள்ளி மாணவர்கள் கடையநல்லூர் வட்டார அளவிலான தனித்திறன் 100 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் முதல் இடத்தையும்,
நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடத்தையும்,தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும்,ஈட்டி எறிதலில் இரண்டாம்
இடத்தையும் மற்றும் மிக மூத்தோர்க்கான 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் நம் தாருஸ்ஸலாம்மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.