தாருஸ்ஸலாம் துவக்க & மேல் நிலைப் பள்ளிகளின் நூற்றாண்டு கட்டிட அடிக்கல் நாட்டு விழா
தாருஸ்ஸலாம் பிரதான கட்டிடம் (புதிய மசூதிக்கு அடுத்துள்ள) 100 ஆண்டுகளுக்கு முன்பு 1920 ஆம் ஆண்டில் பள்ளிக்காக கட்டப்பட்ட முதல் கட்டிடம்.எங்கள் பள்ளியின் நூற்றாண்டு (100 ஆண்டுகள்)
முன்னிட்டு, எங்கள் பள்ளி நிர்வாகம் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாருஸ்ஸலாம் துவக்க & மேல் நிலைப் பள்ளிகளின் நூற்றாண்டு கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று 23.9.19 திங்கள் கிழமை காலை இனிதே நிறைவடைந்த்து.
வருகை வந்து வாழ்தியவர்களுக்கும், மனமார வாழ்தியவர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பிலும், எம் பள்ளியின் சார்பிலும், என் சார்பிலும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை சாத்தியமாக்கிய இறைவனுக்கே எல்லா புகழும்.