குடியரசு தின கொண்டாட்டம் - 2020
ஜனவரி -26, 2020:
இந்திய குடியரசு தினத்தன்று நமது மேல்நிலைப்பள்ளி சார்பாக தேசியக்கொடியேற்றி குடியரசுதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் பல்திறனை வெளிப்படுத்தும் விதமாக கவிதை,பாடல்,சிற்றுரை,விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
விழாவில் அனைத்து ஆசிரியப் பெருமாக்களும்,மாணவ,மாணவியரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.